உள்ளடக்கத்துக்குச் செல்

இருண்ட விலங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருண்ட விலங்குகள் (Oscuro Animal)
நாடுகொலம்பியா
மொழிஸ்பானிஷ்

இருண்ட விலங்கு(Oscuro Animal) என்பது 2016-ல் ஃபெலிப் குர்ரெரோ -ஆல் இயக்கப்பட்ட கொலம்பிய நாடகத் திரைப்படம்.[1] இந்த திரைப்படம் 89-வது அகாடெமி விருது பட்டியலில், சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாடெமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஆனால் விருது கிடைக்கவில்லை.[2]

நடிப்பு

[தொகு]
  • ரோசியோ-வாக மெர்லிடா சோட்டோ
  • நெல்சா-வாக லூயிசா விடேஸ் காலியானோ
  • லா மோனா-வாக ஜோசிலின் மெனஸஸ்

சான்றாதாரம்

[தொகு]
  1. "'Oscuro Animal': Rotterdam review". ScreenDaily. பார்க்கப்பட்ட நாள் 10 September 2016.
  2. "Academia Colombiana de Artes y Ciencias Cinematográficas - Timeline - Facebook". பார்க்கப்பட்ட நாள் 10 September 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருண்ட_விலங்கு&oldid=3596769" இலிருந்து மீள்விக்கப்பட்டது